ஜனனிக்கு வந்த அடுத்த சவால், ஈஸ்வரி செய்யப்போவது என்ன?… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ


எப்பா கதையை மாத்துங்க இல்லை முடித்துவிடுங்கள் என ரசிகர்கள் கெஞ்சும் அளவிற்கு இந்த சீரியலின் கதை இப்போது நகர்கிறது.

பலர் ஈஸ்வரி மற்றும் பார்கவி கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் சீரியலை விட்டு வெளியேறிவிட்டார்கள், இவர்களை போல சிக்கவில்லை என கமெண்ட் செய்கிறார்கள்.

சூடு பிடிக்குமா?

இப்போது கதைக்களம் தர்ஷனை வைத்து செல்கிறது. அவரை ஆலிவர் திசைதிருப்ப தனது குடும்பத்தினர் மீது செம கோபத்தில் உள்ளார் தர்ஷன். சித்தப்பாக்கள் மட்டும் சொத்து எடுத்துக்கொண்டு முன்னேறுவார்கள், நான் என்ன செய்வது என தனது அப்பாவிடம் போய் கேட்கிறார்.

ஜனனிக்கு வந்த அடுத்த சவால், ஈஸ்வரி செய்யப்போவது என்ன?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

அவரோ என்னால் சொத்து கொடுக்க முடியாது, அப்படி என் பணம் வேண்டும் என்றால் என் மீது உன் அம்மா, சித்தி எல்லாம் போட்டுள்ள அத்தனை வழக்குகளையும் அவர்கள் வாபஸ் வாங்க வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே நான் உனக்கு சொத்து தருவேன் என்கிறார்.

ஜனனிக்கு வந்த அடுத்த சவால், ஈஸ்வரி செய்யப்போவது என்ன?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

ஜனனிக்கு சவால்

இந்த குணசேகரன் வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் ஜனனி தன் தலைமீது தூக்கிவைத்து அதற்காக வழியை தேடுவார். அப்படி இவருக்கு தர்ஷன் பிரச்சனைக்கான சவால் வந்துள்ளது.

தர்ஷன் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் மோசமாக பேச ஈஸ்வரி அவரை கண்ட்ரோல் செய்ய பார்க்கிறார், ஆனால் தர்ஷன் யார் சொல்வதையும் கேட்பதாக தெரியவில்லை.

ஜனனிக்கு வந்த அடுத்த சவால், ஈஸ்வரி செய்யப்போவது என்ன?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

கோபித்துக்கொண்டு தர்ஷன் வீட்டைவிட்டு செல்ல அவரை யாரோ கடத்திவிடுகிறார்கள். இதனால் வீட்டில் அடுத்தடுத்த பிரச்சனைகளை கிளம்புகிறது.

இந்த பிரச்சனையை ஜனனி எப்படி எதிர்க்கொள்ள போகிறார் என்ற அடுத்த சவால் அவர் கண்முன் வந்து நிற்கிறது.

இதோ இன்றைய எபிசோடின் புரொமோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *