மக்கள் என் பக்கம்.. நடிகர் தனுஷ் அரசியல் என்ட்ரி பற்றி அதிரடி பேச்சு


ஓம் பட நிகழ்ச்சி மேடையில் தனுஷ் பேசும்போது தன் மீது இருக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

நடிகர் தனுஷின் ஓம் படம் வரும் நவம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் ஏராளமான தனுஷ் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

என்ன பேசலாம்.. நம்ம எது பேசினாலும் எதாவது சொல்லுவாங்க . நம்ம பேசாமலும் இருக்க முடியாது. அதனால பேசுவோம்.

“எல்லாருக்கும் ஹார்ட் லப் டப் லப் டப்னு தான் அடிக்கும். எனக்கு Fans.. Fans.. Fansனு தான் அடிக்கும்” என தனுஷ் கூறியுள்ளார்.

மக்கள் என் பக்கம்.. நடிகர் தனுஷ் அரசியல் என்ட்ரி பற்றி அதிரடி பேச்சு | Dhanush On Politics Replies To Comments

நான் underdog..

Underdog என ஒரு விஷயம் இருக்கிறது. என் வாழ்க்கை முழுக்க நான் Underdog ஆக தான் இருந்திருக்கிறேன். ரொம்ப குறைச்சி எடை போட்டு மட்டம் தட்டுவாங்க. ஆனா ஒன்னு.. அவர்கள் அப்படி பண்ண பண்ண.. மட்டம் தட்ட தட்ட அவங்களுக்கே தெரியாம motivate பண்ணிட்டு இருக்காங்க.

அப்படி Underdog ஆக இருந்து ஜெயிப்பது ஒரு தனி கிக் தான்.

மக்கள் என் பக்கம்.. நடிகர் தனுஷ் அரசியல் என்ட்ரி பற்றி அதிரடி பேச்சு | Dhanush On Politics Replies To Comments

பதிலடி

இவரை அவங்க இயக்குறாங்க. இவர் பின்னாடி அவங்க இருகாங்க. இவர் பக்கம் அவங்க இருக்காங்க.. என விமர்சிக்கிறார்கள்.


“யாரும் இல்லை.. என்னை இயக்குவது இறைவன். என் பின்னால் இருப்பது என் ரசிகர்கள். என் பக்கம் மக்கள். மக்கள் என் பக்கம்.”


“எண்ணம் போல் வாழ்க்கை” என தனுஷ் பேசி இருக்கிறார்.


 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *