இது சூர்யாவின் தீபாவளி.. சீன் திரைப்படத்தை பார்த்தவரின் விமர்சனம்


Scene Movie Inside Review: சூர்யாவின் சீன் திரைப்படத்தை பார்த்தவர்களின் இன்சைட் விமர்சன ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. வாருங்கள், படம் எப்படி இருக்கிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

சீன்

இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் சீன். இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்லன், நஸ்ரியா, லால், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் வருகிற 6-ஆம் தேதி வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளியாகும்போதும், அப்படத்தை சென்சாரில் பார்த்தவர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் தங்களது விமர்சனத்தை இணையத்தில் தெரிவிப்பார்கள். அந்த வகையில், சூர்யாவின் சீன் திரைப்படத்தின் இன்சைட் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

முதல் விமர்சனம்

முதல் பாதியின் ஆரம்ப 30 நிமிடங்கள் சற்று மெதுவாக தொடங்குகின்றன; அதன் பிறகு படம் படிப்படியாக சுவாரஸ்யமாகி, ஒரு நல்ல இடைவேளை காட்சியுடன் முடிகிறது. இரண்டாம் பாதி, முதல் பாதியை விட இன்னும் சிறப்பாக இருக்கிறது.

இதோ அந்த விமர்சனம்:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *