20 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்


Jailer 2 Worldwide 20 Days Box Office: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 20 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.


ஜெயிலர் 2


பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. நெல்சன் – ரஜினிகாந்த் – அனிருத் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க, நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து கொண்டே போனது.

பாக்ஸ் ஆபிஸ்: 20 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 20 Days Box Office



தமிழ் சினிமாவில் இதற்கு முன் 2.0 திரைப்படம்தான் ரூ. 700 கோடி வசூலுடன் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. அதனை, ஜெயிலர் 2 ரிலீசாகி 10 நாட்களில் முறியடித்து புதிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியுள்ளது.

வசூல் விவரம்


ஜெயிலர் 2 உலகளவில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்கிற விவரத்தை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 20 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள ஜெயிலர் 2 உலகளவில் ரூ. 820+ கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 20 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 20 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *