மெட்ரோ ரயிலில் போட்டோஷூட் எடுத்த நடிகை பவித்ரா ஜனனி

நடிகை பவித்ரா ஜனனி சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர். அவர் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பவித்ரா பிக் பாஸுக்கு பிறகு புது சீரியல் எதிலும் நடிக்கவில்லை.


தற்போது பவித்ரா ஓடும் மெட்ரோ ரயிலில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *