மீண்டும் திருமணம், ஆனால் வருத்தத்தில் கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ


விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. இருப்பினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதை சென்டுற்கொண்டிருக்கும் விதமும் சமீப காலமாக விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

மீண்டும் திருமணம், ஆனால் வருத்தத்தில் கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ | Pandian Stores 2 2Nd To 8Th November 2026 Promo

திருமணம்


பாண்டியன் மற்றும் கோமதி ஆகியோரது திருமணத்தை தான் மொத்த குடும்பமும் சேர்ந்து நடத்தி வைத்து இருக்கின்றனர்.

இந்த திருமணத்திற்காவது அம்மா, அண்ணன்கள் வருவார்களா என கோமதி எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.

அவர்கள் வந்தார்களா? ப்ரோமோவை பாருங்க.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *