பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை… ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட்


ஜெயிலர் 2

பாக்ஸ் ஆபிஸ் ஜெயிலர் 2: சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடைசியாக தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்க ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால் என பல நட்சத்திர பட்டாளமே நடிக்க இப்படம் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியாகி இருந்தது.

பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் | Jailer 2 Movie Andhra Box Office Details

வழக்கம் போல முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தான் இந்த இரண்டாம் பாகத்திற்கும் இசை. தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் டாப்பில் இருக்கும் 2.0 படத்தின் வசூல் சாதனைகளை பல இடங்களில் ஜெயிலர் 2 முறியடித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் வருகின்றன.

பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் | Jailer 2 Movie Andhra Box Office Details

ஆந்திரா


இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாஸ் வசூல் வேட்டை செய்து வருகிறதாம்.

இதுவரை ஆந்திராவில் வெகு விரைவிலேயே ரூ. 50 கோடியை தாண்டி ஜெயிலர் 2 இப்போது ரூ. 100 கோடியை தாண்டிவிட்டதாம்.

ஆந்திராவில் ரூ. 100 கோடி வசூலித்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றதோடு ஆல்டைம் ரெக்கார்ட் சாதனை செய்துள்ளது ரஜினியின் ஜெயிலர் 2.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *