இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி அழகிய போட்டோஷூட்
நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வலம் வருகிறார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களில் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
க்ரித்திக்கு அதிக அளவில் ரசிகர்களும் தற்போது இருக்கிறார்கள்.
அழகிய உடையில் க்ரித்தி ஷெட்டி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
