திருமணத்திற்காக ரூ.450 கோடி படத்தில் இருந்து விலகிய அனிருத்! ரசிகர்கள் ஷாக்


தற்போது டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் அனிருத். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் அவர் பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைக்கிறார்.

சன் டிவி குடும்பத்தின் வாரிசான காவ்யா மாறனை அனிருத் காதல் திருமணம் செய்கிறார். வெளிநாட்டில் விரைவில் அவரது திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

திருமணத்திற்காக ரூ.450 கோடி படத்தில் இருந்து விலகிய அனிருத்! ரசிகர்கள் ஷாக் | Anirudh Walks Out Of Shah Rukh Khan S King

விலகல்

இந்நிலையில் அனிருத் ஹிந்தியில் ஷாருக் கானின் கிங் படத்திற்கு இசையமைத்து வந்த நிலையில் தற்போது அதில் இருந்து விலகி இருக்கிறார்.

450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் இருந்து அனிருத் விலகியது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



அனிருத்துக்கு பதிலாக Sachin–Jigar ஆகியோர் தற்போது கிங் படத்திற்கு இசையமைக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

திருமணத்திற்காக ரூ.450 கோடி படத்தில் இருந்து விலகிய அனிருத்! ரசிகர்கள் ஷாக் | Anirudh Walks Out Of Shah Rukh Khan S King


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *