நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

தென்னிந்திய அளவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால், இன்று மார்க்கெட் போன நடிகையாகிவிட்டார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கார்டியன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களுடன் எப்போதும் இணைப்பில் இருக்கும் நடிகை ஹன்சிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *