அதிதி ஷங்கர் கிளாமர் போட்டோஷூட்
நடிகை அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.
அவர் நடிப்பில் ஒன்ஸ் மோர் படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதிதி ஷங்கர் கிளாமர் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
அழகிய புகைப்படங்கள் இதோ பாருங்க.
