3 கோடி பட்ஜெட்.. 40 மடங்கு வசூல் செய்த படம்


பல நூறு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களே தியேட்டரில் பெரிய அளவில் வசூலை குவிக்க திணறுகின்றன. ஓடிடியின் ஆதிக்கம் அதிகமான பிறகு சினிமா துறையினர் பலரும் சொல்லும் குற்றச்சாட்டு இது.

ஆனால் பல சின்ன பட்ஜெட் படங்கள் குறிப்பிடத்தக்க வசூலை குவித்து பெரிய அளவில் லாபத்தை கொடுத்து இருக்கின்றன.


அந்த லிஸ்டில் தற்போது லேட்டஸ்ட் என்ட்ரி பிரேமதா ஊரலி என்ற கன்னட படம் தான்.

3 கோடி பட்ஜெட்.. 40 மடங்கு வசூல் செய்த படம் | Premada Oorali 40 Times Profit For Producer

3 கோடி பட்ஜெட்


வெறும் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட படம் தான் பிரேமதா ஊரலி.

அந்த படம் தற்போது 120 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. 40 மடங்கு லாபம் கொடுத்து கன்னட சினிமாவில் புது சாதனை செய்யப்பட்டு உள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *