தேவயானி மகள் ஹீரோயினாக என்ட்ரி.. சன் டிவி சீரியல் நடிகர் தான் ஹீரோ!


நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ஏற்கனவே பிரசாந்தின் Ranjan: The Advocate படத்தில் நடித்து இருக்கிறார்.

தற்போது அவர் ஹீரோயினாக நடிக்கும் ஒரு புது படம் தொடங்கி இருக்கிறது. பிளாக் நைட் பாய்ஸ் என அதற்கு டைட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேவயானி மகள் ஹீரோயினாக என்ட்ரி.. சன் டிவி சீரியல் நடிகர் தான் ஹீரோ! | Devayani Daughter Priyanka Heroine Debut

ஹீரோ இவர்தான்


சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியலில் நடித்து வரும் அமல்ஜித் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.



படத்தின் பூஜை நடந்து முடிந்து இருக்கிறது. ஸ்டில்களை பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *