நடிகர் அர்ஜுன் இளைய மகள் திருமணம் முடிந்தது! அழகிய புகைப்படங்கள்
நடிகர் அர்ஜுன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இயக்குனராகவும் பல படங்களை அவர் கொடுத்து வருகிறார்.
நடிகர் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனாவின் திருமணம் தற்போது நடந்து முடிந்து இருக்கிறது. அவர் Isaiah Nutter என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நடந்து இருக்கிறது.
திருமண புகைப்படங்கள்
அஞ்சனாவின் திருமணம் கடந்த அக்டோபர் 20 தேதி நடந்து முடிந்து இருக்கிறது.
புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் தற்போது வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
