அசத்தல் லுக்கில் நடிகை மானசா வாரணாசி.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

Couple Friendly படத்தின் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மானசா வாரணாசி. இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒருவர்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மானசா பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறும்.

அந்த வகையில், அசத்தல் லுக்கில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை மானசா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்: 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *