சேலையிலும் கவர்ச்சி.. நடிகை ஸ்ரீலீலாவின் அசத்தலான போட்டோஷூட்

நடிகை ஸ்ரீலீலா தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். அவரது புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகிறது.

தற்போது ஸ்ரீலீலா சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.


ஹாட் புகைப்படங்களை இதோ.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *