சன் டிவியில் வரும் புது சீரியல்.. முக்கிய சீரியல் நேரம் மாற்றம்
சன் டிவியின் கயல் சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய போகிறது. அதனால் அடுத்து ஒரு புது சீரியலை களமிறக்குகின்றனர்.
இரவு 7.30 மணிக்கு பைரவி என்ற புது சீரியல் வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.
அன்னம்
மேலும் அன்னம் சீரியல் அக்டோபர் 26ம் தேதி முதல் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் எனவும் சன் டிவி அறிவித்து இருக்கிறது.
