இந்த வாரம் பிக்பாஸ் 10வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்… யார் தெரியுமா?

பிக்பாஸ் 10

பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 10 நாளுக்கு நாள் விறுவிறுப்பின் உச்சமாக செல்கிறது.

நிறைய சுவாரஸ்யமான விளையாட்டு போட்டிகள் நடந்த வண்ணம் உள்ளது. வழக்கமாக டைமண்ட் ஹீஸ்ட் டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெறும். அதிலும் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்த டாஸ்கில் TTF வாசனின் விளையாட்டு மிகவும் தரமாக இருப்பதாக பிக்பாஸ் 10 பேன்ஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்த வாரம் பிக்பாஸ் 10வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... யார் தெரியுமா? | This Week Who Eliminated From Bigg Boss 10 House

எலிமினேஷன்

தற்போது இந்த வாரத்திற்கான விஜய் சேதுபதி இடம்பெறும் முதல் புரொமோ வெளியாகிவிட்டது.

இந்த வாரம் பிக்பாஸ் 10வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... யார் தெரியுமா? | This Week Who Eliminated From Bigg Boss 10 House

இவருக்கு விளையாட தெரியவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை, அதையெல்லாம் பார்ப்போம் என்கிறார். பிக்பாஸ் 10வது சீசனில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆனது என்ற தகவல் வந்துள்ளது.

அதாவது சாந்தினி இந்த வாரம் பிக்பாஸ் 10ல் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

இந்த வாரம் பிக்பாஸ் 10வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... யார் தெரியுமா? | This Week Who Eliminated From Bigg Boss 10 House

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *