மூக்குத்தி அம்மன் 2 படத்தை வாங்கிய நிறுவனம்.. ரிலீஸ் தேதி உடன் இதோ


வழக்கமாக தீபாவளி பண்டிகை என்றாலே போட்டி போட்டுக் கொண்டு பல முக்கிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வரும்.

அந்த வரிசையில் இந்த வருடம் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி படமும் திரைக்கு வருகிறது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி இருக்கிறார்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தை வாங்கிய நிறுவனம்.. ரிலீஸ் தேதி உடன் இதோ | Mookuthi Amman 2 Red Giant Movies To Release

படத்தை வாங்கிய நிறுவனம்

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறதாம்.

தீபாவளி ஸ்பெஷல் ஆக நவம்பர் 6ஆம் தேதி மூக்குத்தி அம்மன் 2 திரைக்கு வருவதாக அறிவித்திருக்கின்றனர். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *