ஜெயிலர் 2 OTT ரிலிஸ் எப்போது, எதில் தெரியுமா, இதோ

ஜெயிலர் 2

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

திரும்பிய இடம்பெல்லாம் படத்திற்கு மாபெரும் கொண்டாட்டம் தான்.

தமிழ், தெலுங்கு, கேரளா, கர்நாடகா, வட் இந்தியா என அனைத்து ஏரியாக்களிலும் இப்படம் பிரமாண்ட வெற்றியடைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிக வசூலை இப்படம் பெறும் எனவும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஒடிடி

இந்நிலையில் ஜெயிலர் 2 எப்போது ஒடிடி-ல் வரும் வைத்து வைத்து பார்க்கலாம் என ரசிகர்கள் இப்போதே பெரிய ஆவலில் இருக்க, அவர்களுக்கு விருந்தாக நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரேம் தளத்தில் இப்படம் வெளிவரும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *