ஜெயிலர் 2 சூப்பர்ஹிட் என தகவல் வந்திருக்கிறது.. கமல்ஹாசன் போட்ட பதிவு


நேற்று ரிலீஸ் ஆன ஜெயிலர் 2 படத்தை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.



படத்தை பார்த்த பல பிரபலங்களும் அது பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜெயிலர் 2 சூப்பர்ஹிட் என தகவல் வந்திருக்கிறது.. கமல்ஹாசன் போட்ட பதிவு | Kamal X Post On Jailer 2

கமல் பதிவு



நடிகர் கமல்ஹாசன் போட்டிருக்கும் பதிவில் கூறி இருப்பதாவது.



எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர்
நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *