ஜெயிலர் 2 அடித்து நொறுக்கும் முன்பதிவு, பல கோடிகள் இப்போதே…
ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஜெயிலர்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரமாண்டமாக தயாராகி நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தற்போது படுவேகமாக நடந்து வருகிறது, புக்கிங் ஓபன் பண்ண அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.
மேலும் வெளிநாடுகளில் மட்டும் ரூ 25 கோடிகளுக்கு வசூல் நடக்க, இந்தியாவில் ரூ 22 கோடி புக்கிங் ஆக உலகம் முழுவதும் இப்படம் ரூ 47 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கண்டிப்பாக ரூ 70 கோடிகள் வரை முன்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
