கயல் சீரியலில் எழில் ரீஎன்ட்ரி.. வைரலாகும் ப்ரோமோவை பாருங்க

சன் டிவியின் கயல் சீரியல் இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய போகிறது. சமீபத்தில் தான் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று முடிந்திருந்தது.

எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவி சீரியல் டீமுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படப்பிடிப்பில் பங்கேற்காமல் நீண்ட காலமாக இருந்து வருகிறார். அதனால் தான் அவரது கதாபாத்திரம் கோமாவில் இருப்பது போல காட்டப்பட்டு வருகிறது.

கிளைமாக்ஸிலாவது எழில் திரும்ப வருவது போல காட்டப்படுமா, இல்லையா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.

கயல் சீரியலில் எழில் ரீஎன்ட்ரி.. வைரலாகும் ப்ரோமோவை பாருங்க | Kayal Serial Next Week Ezhil Reentry

அடுத்த வாரம் ப்ரோமோ 

இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கயல் தேர்தலில் ஜெயித்து எம்எல்ஏவாக வலம் வருகிறார்.

அதை பார்த்து வில்லி கடுமையாக கொந்தளிக்கிறார்.

மறுபுறம் எழில் வில்லியின் பிடியிலிருந்து தப்பி வெளியில் வந்து விடுகிறார்.

வைரலாகும் ப்ரோமோவை பாருங்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *