சிவகார்த்திகேயன் அடுத்தப்பட ஹீரோயின் பாக்யஸ்ரீ பச்சைகலர் புடவையில் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்

நடிகை பாக்யஸ்ரீ

தமிழ் சினிமாவிற்கு இதுவரை வெளி மாநிலங்களில் இருந்து பல ஹீரோயின்கள் வந்துள்ளனர்.

அதில் ஒரு சிலர் மட்டுமே காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் இருப்பார்கள்.

அந்த வகையில் காந்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிள் அறிமுகமாகி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் பாக்யஸ்ரீ, இவர் அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்தப்படமான சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படங்கள் தான் செம ட்ரெண்டிங்…இதோ அந்த புகைப்படங்கள்… 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *