ஜெயிலர் 2 வெளிவந்தது முதல் விமர்சனம்
ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஜெயிலர் 2.
இப்படத்தின் மீது ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்க, படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று பலரும் ஏதேதோ கதை கட்ட, தற்போது ஜெயிலர் 2 படம் குறித்து முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது.
விமர்சனம்
இதில் ‘ஜெயிலர் 2 முழு படமும் ப்ளாஸ்ட் தான், செம தியேட்டரிக்கல் எக்ஸ்பிரியன்ஸ் ஆக இந்த படம் இருக்கும். மேலும் தலைவர் நிரந்தரம்’ என அவர் குறிப்பிட, ரஜினி ரசிகர்கள் தாண்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது காத்திருப்பது எப்படியாது ரூ 1000 கோடி கிளப்பில் நாம் இணைய வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.
அதை ஜெயிலர் 2 செய்யும் என்பதே எல்லோரின் கணிப்பும், பொறுத்திருந்து பார்ப்போம்.
