அழகே அழகு சீரியல் நடிகை நக்ஷத்ராவின் அழகிய போட்டோஷூட்


நடிகை நக்ஷத்திரா நாகேஷ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் அழகுமதி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நாயகிகளில் ஒருவராக வலம் வரும் நக்ஷத்திரா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது நக்ஷத்திரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *