பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்

baththa movie 6 days box office: விஜய் சேதுபதி நடித்த பத்தா திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.



பத்தா



இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பத்தா.

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல் | Baththa Movie 6 Days Box Office



இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், சாய், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரன் ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல் | Baththa Movie 6 Days Box Office



வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


பாக்ஸ் ஆபிஸ்


இந்த நிலையில், 6 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள பத்தா திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல் | Baththa Movie 6 Days Box Office

அதன்படி, 6 நாட்களில் ரூ. 16 கோடிக்கும் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *