OTT-ல் இமாலய சாதனை செய்த விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் Views

விஸ்வநாத் & சன்ஸ்

விஸ்வநாத் & சன்ஸ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

OTT-ல் இமாலய சாதனை செய்த விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் Views | Vishwanath And Sons Movie Record In Ott

இதை தொடர்ந்து உலகம் முழுவதும் இப்படம் ரூ. 220+ கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது விஸ்வநாத் & சன்ஸ் OTT-யில் மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளது.

சாதனை 

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் இதுவரை 14.5 மில்லியன் Views வர, அதுவும் 3 வாரத்தில் இன்றும் ட்ரெண்டிங்-ல் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் நம்பர் 1 இடத்தில் தான் உள்ளதாம்.

OTT-ல் இமாலய சாதனை செய்த விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் Views | Vishwanath And Sons Movie Record In Ott

கண்டிப்பாக விஸ்வநாத் & சன்ஸ் படம் OTT-யிலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *