பிக்பாஸ் 10ல் வைல்ட் கார்டு என்ட்ரி அக்ஷிதாவின் அழகிய புகைப்படங்கள்…

நடிகை அக்ஷிதா

தமிழ் சின்னத்திரையில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 10. 

கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது சூடு பிடித்துள்ளது என்றே கூறலாம். கடைசியாக வைல்ட் கார்டு என்ட்ரியாக அக்ஷிதா வீட்டிற்குள் நுழைந்தார், அவருடன் சிலரும் என்ட்ரி கொடுத்தார்கள்.

வீட்டிற்கு நுழைந்த உடனே கேப்டன் பதவியை பெற்றுள்ளார் அக்ஷிதா. தற்போது நாம் அவரது சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *