Force of the Forrest வசூல்

The Vvaan: Force of the Forrest Movie Box Office: தீபக் குமார் மிஸ்ரா மற்றும் அருணாப் குமார் இயக்கத்தில், தமன்னா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான The Vvaan: Force of the Forrest திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

The Vvaan: Force of the Forrest

ஒவ்வொரு வாரமும் பல்வேறு மொழிகளில் பல்வேறு கதைக்களங்களை கொண்டு புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி கடந்த வாரம் பாலிவுட் திரையுலகில் இருந்து வெளிவந்த திரைப்படம்தான் The Vvaan: Force of the Forrest.

பாக்ஸ் ஆபிஸ்: தமன்னா நடிப்பில் வெளியான The Vvaan: Force of the Forrest திரைப்படத்தின் வசூல் | The Vvan Force Of The Forest Box Office Collection

இப்படத்தை தீபக் குமார் மிஸ்ரா மற்றும் அருணாப் குமார் இணைந்து இயக்க, தமன்னா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இணைந்து நடித்துள்ளனர். ஹாரர், திரில்லர் மற்றும் ஃபேண்டஸி கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: தமன்னா நடிப்பில் வெளியான The Vvaan: Force of the Forrest திரைப்படத்தின் வசூல் | The Vvan Force Of The Forest Box Office Collection

வசூல் விவரம்

The Vvaan: Force of the Forrest திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 45 கோடி வரை வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: தமன்னா நடிப்பில் வெளியான The Vvaan: Force of the Forrest திரைப்படத்தின் வசூல் | The Vvan Force Of The Forest Box Office Collection

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *