சர்தார் 2 ஓடிடி ரிலீஸ் தேதி.. இவ்வளவு சீக்கிரமா வருதே


நான்கு வருடங்களுக்கு முன் வந்த சர்தார் படம் மிகப்பெரிய ஹிட், அதனால் சர்தார் 2 படத்தை மிகப்பெரிய அளவில் பட்ஜெட் போட்டு எடுத்திருந்தனர்.

ஆனால் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன சர்தார் 2க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் வசூல் மிக குறைந்த அளவே வந்திருக்கிறது.

சர்தார் 2 ஓடிடி ரிலீஸ் தேதி.. இவ்வளவு சீக்கிரமா வருதே | Sardar 2 Ott Release Date Announced

ஓடிடி ரிலீஸ்

சர்தார் செப்டம்பர் 10ம் தேதி தியேட்டர்களில் வந்திருந்தது. தற்போது வெறும் 20 நாட்களில் ஓடிடியில் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


வரும் அக்டோபர் 1ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் சர்தார் 2 படம் வெளியாகிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *