குட்டை உடையில் குளிக்கும் டப்பில் படுத்தபடி அமைரா தஸ்தர் வெளியிட்ட போட்டோஸ்


அமைரா தஸ்தர்

நிறைய நடிகைகள் தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார்கள், ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து நடிப்பவர்கள் சிலர் தான்.

அப்படி தமிழ் சினிமாவில் தனுஷின் அனேகன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அமைரா தஸ்தர். பின் பிரபுதேவாவின் பஹீரா படத்தில் நடித்தார், அதன்பின் அவரை தமிழ் பக்கம் காணவில்லை.

ஆனால் நடிகையை மறக்காத தமிழ் சினிமா ரசிகர்கள் அவரின் போட்டோ ஷுட்களுக்கு அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்.

அண்மையில் அவர் குளிக்கும் தொட்டியில் குட்டை உடையில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *