சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ், சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம், கூட்டுக் குடும்பம், ஒன்றாக இருந்தால் என்னென்ன நடக்கும் என பல விஷயங்கள் காட்டி வருகிறது இந்த சீரியல்.

கதையில் கடைசியாக பழனி-சுகன்யா வளைகாப்பு மிகவும் கோலாகலமாக குடும்பங்கள் சூழ கொண்டாட்டமாக நடந்து முடிந்தது.

அடுத்து கதையில் மயில்-சரவணன் பிரச்சனை, செந்தில்-பாண்டியன் பண பிரச்சனை, கதிர்-செந்தில் தொழில் பிரச்சனை என இவையெல்லாம் வர இருக்கிறது.

சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ | Pandian Stores 2 24Th To 27Th September Promo

புரொமோ

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.

சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ | Pandian Stores 2 24Th To 27Th September Promo

அதில் மயில் வளைகாப்பு பாண்டியன் வீட்டில் நடக்கிறது, அதற்கு முதலில் வர மறுக்கும் சரவணன் அப்பாவின் கட்டளை ஏற்று கலந்துகொள்கிறார்.

அப்போது அங்கிருந்து சுடர் போட்டோ எடுத்து தனது அப்பா-அம்மாவிற்கு அனுப்புகிறார்.

சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ | Pandian Stores 2 24Th To 27Th September Promo

மயிலின் அம்மா அந்த போட்டோவை திடீரென அஞ்சலியை ரோட்டில் சந்தித்து காட்ட அவர் சரவணன் மயிலுடன் இருப்பதை கண்டு ஷாக் ஆகிறார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *