நடிகை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்


ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து வேட்டையன், நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, வீர தீர சூரன், ஜி.டி.என் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் அல்மோஸ்ட் நல்லவன் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகை துஷாரா விஜயனின் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் துஷாராவின் புகைப்படங்கள் இதோ:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *