சன் டிவியின் கயல் சீரியல் கிளைமேக்ஸ் தேதி எப்போது தெரியுமா?… களமிறங்கும் புதிய சீரியல்


கயல் சீரியல்

சன் டிவியில் கடந்த அக்டோபர் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல்.

சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடியாக இந்த சீரியல் துவங்கப்பட ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. கடந்த 5 வருடங்களுக்கு மேல் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாக தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.

அப்பாவை இழந்த தனது குடும்பத்திற்காக போராடிய கயலின் வாழ்க்கையில் இனி எல்லாம் நல்லது நடப்பது போல் காட்டுவார்கள் என தெரிகிறது.

கடந்த சில மாதங்களாக இந்த சீரியலில் கிளைமேக்ஸ் என கூறப்பட்டு வருகிறது.

சன் டிவியின் கயல் சீரியல் கிளைமேக்ஸ் தேதி எப்போது தெரியுமா?... களமிறங்கும் புதிய சீரியல் | Sun Tv Kayal Serial Climax Episode Date

கிளைமேக்ஸ் தேதி

தற்போது சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த கயல் சீரியலின் கடைசி எபிசோட் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

அதாவது வரும் அக்டோபர் 24ம் தேதியோடு கயல் சீரியல் முடிவுக்கு வருகிறதாம். அந்த சீரியல் முடிந்த கையோடு பராசக்தி என்ற புத்தம் புதிய சீரியல் வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *