எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம்… அடுத்த நடக்கப்போவது என்ன?

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடுக்கிடும் விஷயங்களாக நடக்கிறது.

குணசேகரன் தான் கொடூர வில்லன் என்று பார்த்தால் அவரைத்தாண்டி ராவணன் என்ற வில்லன் கடந்த சில மாதங்களுக்கு முன் என்ட்ரி கொடுத்தார்.

அவர் வந்ததில் இருந்து கதையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது, அவரால் தான் குணசேகரன் குடும்பத்திற்கு பெரிய ஆபத்து என ஜனனி பயந்துகொண்டிருந்தார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம்... அடுத்த நடக்கப்போவது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial Special Promo


புரொமோ

இதற்கு இடையில் குணசேகரன் கட்டு கட்டும் விஷயத்தை கையில் எடுக்க அந்த பூஜையில் என்ன நடக்குமோ என்று அனைவருமே பயத்தில் இருந்தார்கள்.

அதற்கு ஏற்றார் போல் கதைக்களமும் நகர்ந்து வந்தது.
இந்த நிலையில் அனைவரும் சாமிக்கு பூஜை செய்துவிட்டு நிற்க திடீரென குணசேகரன் ராவணனை குத்திவிடுகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம்... அடுத்த நடக்கப்போவது என்ன? | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

யாருமே எதிர்ப்பார்க்காத இந்த டுவிஸ்ட் பார்த்து அனைவருமே ஷாக்கில் உள்ளனர். ராவணனை கத்தியால் குத்தியதால் குணசேகரனை போலீசார் கைது செய்ய அவர் நான் குத்தவில்லை, சாமி தான் குத்தியது என்கிறார்.

அடுத்து கதையில் என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *