நடிகை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்

Janhvi Kapoor looks so beautiful in ganesh chaturthi outfit: விநாயகர் சதுர்த்திக்காக நடிகை ஜான்வி கபூர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: நடிகை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள் | Janhvi Kapoor Beautiful Ganesh Chaturthi Outfit

ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி பாலிவுட்டில் தொடங்கி இன்று தென்னிந்திய சினிமா வரை பிரபலமான நடிகையாக மாறிவிட்டார் ஜான்வி கபூர்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: நடிகை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள் | Janhvi Kapoor Beautiful Ganesh Chaturthi Outfit

இவர் நடிப்பில் இந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த பெத்தி திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து வரும் ஜான்வி கபூர் விரைவில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: நடிகை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள் | Janhvi Kapoor Beautiful Ganesh Chaturthi Outfit

விநாயகர் சதுர்த்தி Outfit

இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உடனடியாக இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக அவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதோ அந்த புகைப்படங்கள்:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *