ரூ. 1000 கோடி வசூலில் மமிதா பைஜு, சென்சேஷ்னல் ரெக்கார்ட்

மமிதா பைஜு

தென்னிந்திய சினிமாவில் எப்போதும் மலையாள நடிகைகளுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும். அந்த வகையில் தற்போது நாம் இருப்பது மமிதா பைஜு Era என்றுதான் சொல்ல வேண்டும்.

ரூ. 1000 கோடி வசூலில் மமிதா பைஜு, சென்சேஷ்னல் ரெக்கார்ட் | Mamitha Baiju 1000 Crore In 5 Movies

ஆம், மமிதா ஒரு படத்தில் இருந்தாலே ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்லும் நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில், மமிதா பைஜு கடைசி 5 படங்கள் மூலம் மட்டும் ரூ. 1000 கோடி வசூலை கடந்துள்ளார்.

ரூ. 1000 கோடி வசூலில் மமிதா பைஜு, சென்சேஷ்னல் ரெக்கார்ட் | Mamitha Baiju 1000 Crore In 5 Movies

ரூ. 1000 கோடி

ஆம்.. ஜனநாயகன் ரூ. 320 கோடி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ. 220 கோடி, பெத்லகேம் குடும்ப யூனிட் ரூ. 310 கோடி, டியூட் ரூ. 120 கோடி, கர ரூ. 60 கோடி என வசூல் செய்ய ரூ. 1000 கோடி வசூலை தாண்டி மமிதா பைஜு சாதனை படைத்துள்ளார்.

ரூ. 1000 கோடி வசூலில் மமிதா பைஜு, சென்சேஷ்னல் ரெக்கார்ட் | Mamitha Baiju 1000 Crore In 5 Movies

இன்னும் இவர் நடிப்பில் இந்த வருடம் இரண்டு வானம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *