நீங்க இல்லாம முதல் திருமண நாள், கண்ணீர் விட்ட புகழ்


புகழ்

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் புகழ்.

நீங்க இல்லாம முதல் திருமண நாள், கண்ணீர் விட்ட புகழ் | Vijay Tv Pugazh Emotional Post

இவரின் கெட்டப், டைமிங் என அனைத்திற்கும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் குக் வித் கோமாளி 2 இவர் அஷ்வின் சிவாங்கி என பலரும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகினர்.

இன்ஸ்டா பதிவு



இந்நிலையில், புகழ் சமீபத்தில் தன் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் கண்ணீருடன் ஒரு போஸ்ட் பதிவு செய்துள்ளார். அதில் தன் அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிறது. நீங்கள் இல்லாமல் அம்மா கடக்கும் முதல் திருமண நாள், நீங்கள் எப்போதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள் என கண்ணீர் மல்க புகழ் கூறியுள்ளார்.

நீங்க இல்லாம முதல் திருமண நாள், கண்ணீர் விட்ட புகழ் | Vijay Tv Pugazh Emotional Post



இந்த போஸ்ட் பார்த்த பலரும் மிகவும் எமோஷனல் ஆகி புகழுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *