விஜய் டிவி சீரியலில் கமிட்டாகியுள்ள மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன்… எந்த தொடர் தெரியுமா?

மகாநதி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியல் மகாநதி. 

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் லட்சுமி ப்ரியா-சுவாமிநாதன் முக்கிய ஜோடியாக நடிக்க இந்த தொடர் படு வெற்றிகரமாக ஓடியது. 2026ல் கடந்த சில மாதங்களுக்கு முன் சீரியல் முடிவடைந்தது.

விஜய் டிவி சீரியலில் கமிட்டாகியுள்ள மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன்... எந்த தொடர் தெரியுமா? | Serial Actor Swaminathan New Project In Vijay Tv

இந்த தொடர் முடிவடைந்தது நினைத்து ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள், இப்போதும் சீரியல் ஏன் முடித்தீர்கள் என புலம்பும் ரசிகர்களும் உள்ளனர். தொடரும் முடிந்தது, அதில் நடித்தவர்கள் அனைவரும் வேறொரு புராஜக்ட் கமிட்டாகி பணிபுரிந்து வருகிறார்கள்.

விஜய் டிவி சீரியலில் கமிட்டாகியுள்ள மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன்... எந்த தொடர் தெரியுமா? | Serial Actor Swaminathan New Project In Vijay Tv

சுவாமிநாதன்

இந்த தொடரில் நாயகியாக நடித்த லட்சுமி ப்ரியா தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் 10வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்.

இன்னொரு பக்கம் நாயகனாக நடித்த சுவாமிநாதன் ஏற்கெனவே தெலுங்கு சீரியலில் கமிட்டாகி நடித்து வந்த நிலையில் இப்போது புதிய புராஜக்ட் கமிட்டாகியுள்ளார். இப்போது என்ன தகவல் என்றால், விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியலில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *