அஜித் படத்திற்கு பிரம்மாண்ட Audio Launch ஆ? ரசிகர்கள் ஷாக்
அஜித்
அஜித் தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸில் தான் காட்டி வருகிறார். அதனாலேயே தன் அடுத்த படத்தை அவரே தயாரிக்க முடிவு செய்துவிட்டார்.
இவர் அடுத்து ஆதிக் இயக்கத்தில் டேர்டெவில் என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை ஷாலினி தயாரிக்கிறார். இதற்கு முன்பு அஜித்தின் கார் ரேஸ் டாக்குமெண்டரி ஒன்று கிளாடியேட்டர் என்ற பெயரில் வெளிவரவுள்ளது. இந்த கிளாடியேட்டர் ட்ரைலர் நேற்று தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியானது.
Audio Launch
இந்த ட்ரைலருக்கு அமோக வரவேற்பு கிடைக்க, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களும் ரசிகர்களுடன் இணைந்து இந்த ட்ரைலரை கண்டுகளிக்க, அப்போது அவர் பேசுகையில், ‘Audio Launch வச்சுடலாமா’ என சொல்ல ரசிகர்கள் என்னது நம்ம AK படத்துக்கு இசை வெளியீட்டு விழாவா என அதிர்ச்சியாக எல்லோரும் வைக்கலாம் என கத்தினர்.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என; அஜித் விஜய் போல் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நடத்தினால் கண்டிப்பாக மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் வரும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை.
Suresh Chandra : Audio launch panidalama ? #Gladiators #AjithKumar pic.twitter.com/ZmHkWazEXc
— Worldwide Thala Fans (@WorldwideThala) September 6, 2026
