இப்படியெல்லாம் பிறந்தநாள் கொண்டாடலாமா வெற்றிமாறன் சார்… குவியும் எதிர்ப்புக்கள்
வெற்றிமாறன்
வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர்.
தமிழ் சினிமாவிலிருந்து உலகதரத்தில் ஒரு இயக்குனர் என்று கூட இவரை சொல்லலாம், பொல்லாதவனில் ஆரம்பித்து ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை என பல தரமான படங்களை கொடுத்தவர்.
இவர் சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் கையில் வாள் பாரிசாக கொடுக்க, அதை அவர் தூக்கி பிடித்தார்.
இதை அருகில் இருந்த எல்லோரும் ஆர்பரித்து கொண்டாட, ஒரு சிலர் ஒரு பொறுப்புள்ள இயக்குனர் இப்படியெல்லாம் செய்யலாமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
