தர்மன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ! மாஸ் லுக்கில் ரஜினி..
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் மீதான எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க தற்போது அவர் தனது அடுத்த படமான தர்மன் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் அந்த படத்தில் சூப்பர்ஸ்டார் டாக்டர் ஆக நடிக்கிறார்.
2ம் கட்ட ஷூட்டிங் நிறைவு
இந்நிலையில் தர்மன் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நிறைவு பெற்று இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. அதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை டீஸர் ஆக வெளியிட்டு உள்ளனர்.
அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
DHARMAN 2nd Schedule Wrapped
SWAG Mode: ON 🔥#Dharman #KettaPaiyanSir#SuperstarRajinikanth #KamalHaasan@rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar @PradeepERagav… pic.twitter.com/kYii42IvEA— Raaj Kamal Films International (@RKFI) September 4, 2026
