Garden-க்கு நடுல இவ்வளோ பெரிய பிரம்மாண்ட வீடா😱 – Baasha Devan Home & Car Tour


நடிகர் தேவன்

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான சில படங்களை மக்களால் மறக்கவே முடியாது. 

அப்படி ரஜினி நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த ஒரு திரைப்படம் பாட்ஷா. இதில் ரஜினியை தாண்டி மற்ற துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் மக்களிடம் பிரபலமாகியுள்ளனர்.

பாட்ஷா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடம் அங்கீகாரம் பெற்று தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் தான் நடிகர் தேவன். தற்போது சினிஉலகம் சார்பாக தேவன் அவர்களின் Home Tour எடுக்கப்பட்டுள்ளது.

அவரது வீடு மற்றும் கார் டூரை இந்த வீடியோவில் காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *