Stunning லுக்கில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.. ரசிகர்களை கவரும் புகைப்படங்கள்
பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் அனன்யா பாண்டே. இவர் Gehraiyaan, CTRL மற்றும் கேசரி சாப்டர் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கும் அனன்யா பாண்டே, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.
இதோ அந்த புகைப்படங்கள்:
