சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது.. கல்யாண வீடியோ வெளியிட்ட நடிகை

ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

வினுஷா தேவி

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் அளவில் வெற்றி பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி.

சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது.. கல்யாண வீடியோ வெளியிட்ட நடிகை | Serial Actress Vinusha Devi Marriage

பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுட்டும் விழி சுடரே சீரியலில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

திருமணம்

இந்நிலையில், சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் வினுஷா தேவிக்கு லிங்கா என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது.. கல்யாண வீடியோ வெளியிட்ட நடிகை | Serial Actress Vinusha Devi Marriage

வினுஷா தேவி – லிங்கா திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன, இதோ பாருங்க.

சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது.. கல்யாண வீடியோ வெளியிட்ட நடிகை | Serial Actress Vinusha Devi Marriage

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *