ராகுல் ப்ரீத் சிங் ஹாட் போட்டோஷூட்
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். அதனால் அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அவர் அடுத்து ராமாயணம் படத்தில் சூர்ப்பனகை ரோலில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ட்ரெய்லர் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராகுல் ப்ரீத் ஹாட் லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..
