ஜாலியாக வெளிநாட்டிற்கு டூர் சென்றுள்ள சீரியல் நடிகை ஹரிப்பிரியா… கலக்கல் போட்டோஸ்
நடிகை ஹரிப்பிரியா
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த தொடரில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் நந்தினி வேடத்தில் நடிக்கும் ஹரிப்பிரியாவிற்கு தனி ரசிகர்கள் உள்ளார்கள் என கூறலாம்.
சீரியஸான காட்சிகளை விட நந்தினி செய்யும் காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
அண்மையில் நடிகை ஹரிப்பிரியா மலேசியாவிற்கு டூர் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.
