இலங்கையை சேர்ந்த Saregamapa போட்டியாளர் சபேஷனுக்கு திருமணம்
Saregamapa தமிழ்
Saregamapa நிகழ்ச்சி தமிழ் மக்களின் மிகப்பெரிய ஃபேவரைட் ஷோ. இதில் வரும் போட்டியாளர்கள் பலரும் மிகப்பெரும் பாடகர்களாக பல கச்சேரிகளில் பங்கேற்று வருகின்றனர்.
சபேஷன்
அந்த வகையில் இலங்கையை சேர்ந்த சபேஷன் Saregamapa தமிழ் சீனியர் சீசனில் கலந்துகொண்டவர்.
இவர் பைனல் ரவுண்ட் வரை வந்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவருக்கு என பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
திருமணம்
சமீபத்தில் சபேஷன் நீண்ட வருடம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார், அந்த புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது, இதோ…
