கிளாமர் குயினாக வலம் வரும் திஷா பாட்னியின் மொத்த சொத்து மதிப்பு

நடிகை திரிஷா பாட்னியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்தி சினிமாவில் தாராள கவர்ச்சி காட்டி இணையத்தில் அடிக்கடி படுவைரல் ஆகும் நடிகை அவர்.

அவர் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அணிந்து வரும் உடை தான் அவர் அடிக்கடி வைரலாக காரணம். அந்த அளவு கவர்ச்சியாக வருவார்.

திஷா பாட்னி சூர்யா ஜோடியாக கங்குவா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த பட படுதோல்வி அடைந்தது.

கிளாமர் குயினாக வலம் வரும் திஷா பாட்னியின் மொத்த சொத்து மதிப்பு | Disha Patani Net Worth And Salary Per Film

சொத்து மதிப்பு


நடிகை திஷா பாட்னி மொத்த சொத்து மதிப்பு சுமார் 75 கோடி ரூபாய் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட விளம்பரங்கள், ப்ரோமோஷன் போன்றவற்றின் மூலமாகத்தான் அதிகம் சம்பாதித்து வருகிறார்.

ஒரு படத்திற்கு சுமார் ஆறு கோடி ரூபாய் அவர் சம்பளமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கிளாமர் குயினாக வலம் வரும் திஷா பாட்னியின் மொத்த சொத்து மதிப்பு | Disha Patani Net Worth And Salary Per Film

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *